குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௮௨
Qur'an Surah As-Saffat Verse 182
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ (الصافات : ٣٧)
- wal-ḥamdu
- وَٱلْحَمْدُ
- And all praise
- புகழும் உண்டாகுக!
- lillahi
- لِلَّهِ
- (be) to Allah
- அல்லாஹ்விற்கு
- rabbi
- رَبِّ
- (the) Lord
- அதிபதியான
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Walhamdu lillaahi Rabbil 'aalameen(QS. aṣ-Ṣāffāt:182)
English Sahih International:
And praise to Allah, Lord of the worlds. (QS. As-Saffat, Ayah ௧௮௨)
Abdul Hameed Baqavi:
புகழ் அனைத்தும் உலகத்தாரைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கு உரித்தானது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௮௨)
Jan Trust Foundation
வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உண்டாகுக!