குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௮௧
Qur'an Surah As-Saffat Verse 181
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَۚ (الصافات : ٣٧)
- wasalāmun
- وَسَلَٰمٌ
- And peace be
- ஈடேற்றம் உண்டாகுக!
- ʿalā l-mur'salīna
- عَلَى ٱلْمُرْسَلِينَ
- upon the Messengers
- இறைத் தூதர்களுக்கு
Transliteration:
Wa salaamun 'alalmursaleen(QS. aṣ-Ṣāffāt:181)
English Sahih International:
And peace upon the messengers. (QS. As-Saffat, Ayah ௧௮௧)
Abdul Hameed Baqavi:
(அவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் உங்கள் (அனைவர்) மீதும் அவனுடைய ஈடேற்றம் உண்டாவதாக! (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௮௧)
Jan Trust Foundation
மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறைத் தூதர்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!