குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௮
Qur'an Surah As-Saffat Verse 18
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ نَعَمْ وَاَنْتُمْ دَاخِرُوْنَۚ (الصافات : ٣٧)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- naʿam
- نَعَمْ
- "Yes
- ஆம்
- wa-antum
- وَأَنتُمْ
- and you
- நீங்கள்
- dākhirūna
- دَٰخِرُونَ
- (will be) humiliated"
- மிகவும் சிறுமைப்பட்டவர்களாக
Transliteration:
Qul na'am wa antum daakhiroon(QS. aṣ-Ṣāffāt:18)
English Sahih International:
Say, "Yes, and you will be [rendered] contemptible." (QS. As-Saffat, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்தான். (எழுப்பப்படுவீர்கள்.) அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௮)
Jan Trust Foundation
“ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆம் (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள்). இன்னும், நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள் என்று கூறுவீராக!