குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௮
Qur'an Surah As-Saffat Verse 178
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ (الصافات : ٣٧)
- watawalla ʿanhum
- وَتَوَلَّ عَنْهُمْ
- So turn away from them
- அவர்களை விட்டு விலகி இருப்பீராக!
- ḥattā ḥīnin
- حَتَّىٰ حِينٍ
- for a time
- சிறிது காலம் வரை
Transliteration:
Wa tawalla 'anhum hattaa heen(QS. aṣ-Ṣāffāt:178)
English Sahih International:
And leave them for a time. (QS. As-Saffat, Ayah ௧௭௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்களை நீங்கள் சிறிது காலம் புறக்கணித்து விடுங்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௮)
Jan Trust Foundation
ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!