Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௭

Qur'an Surah As-Saffat Verse 177

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاۤءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ (الصافات : ٣٧)

fa-idhā nazala
فَإِذَا نَزَلَ
But when it descends
அது இறங்கிவிட்டால்
bisāḥatihim
بِسَاحَتِهِمْ
in their territory
அவர்களின் முற்றத்தில்
fasāa
فَسَآءَ
then evil (will be)
மிக கெட்டதாக இருக்கும்
ṣabāḥu
صَبَاحُ
(the) morning
காலை
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
(for) those who were warned
எச்சரிக்கப்பட்டவர்களின்

Transliteration:

Fa izaa nazala bisaahatihim fasaaa'a sabaahul munzareen (QS. aṣ-Ṣāffāt:177)

English Sahih International:

But when it descends in their territory, then evil is the morning of those who were warned. (QS. As-Saffat, Ayah ௧௭௭)

Abdul Hameed Baqavi:

(நம்முடைய வேதனை) அவர்கள் மத்தியில் இறங்கும் பட்சத்தில், அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியற்காலை மகா கெட்டதாகிவிடும். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௭)

Jan Trust Foundation

(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த அதி)காலை மிக கெட்டதாக இருக்கும்.