குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௬
Qur'an Surah As-Saffat Verse 176
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ (الصافات : ٣٧)
- afabiʿadhābinā
- أَفَبِعَذَابِنَا
- Then is (it) for Our punishment
- ?/நமது வேதனையை
- yastaʿjilūna
- يَسْتَعْجِلُونَ
- they hasten?
- அவசரமாக வேண்டுகின்றனர்
Transliteration:
Afabi'azaabinaa yasta'jiloon(QS. aṣ-Ṣāffāt:176)
English Sahih International:
Then for Our punishment are they impatient? (QS. As-Saffat, Ayah ௧௭௬)
Abdul Hameed Baqavi:
(என்னே!) நம்முடைய வேதனைக்காகவா இவர்கள் அவசரப்படுகின்றனர்? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௬)
Jan Trust Foundation
நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நமது வேதனையை அவசரமாக வேண்டுகின்றனரா?