Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௫

Qur'an Surah As-Saffat Verse 175

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّاَبْصِرْهُمْۗ فَسَوْفَ يُبْصِرُوْنَ (الصافات : ٣٧)

wa-abṣir'hum
وَأَبْصِرْهُمْ
And see them
(நீரும்) பார்ப்பீராக! அவர்களை
fasawfa yub'ṣirūna
فَسَوْفَ يُبْصِرُونَ
so soon they will see
விரைவில் பார்ப்பார்கள்

Transliteration:

Wa absirhum fasawfa yubsiroon (QS. aṣ-Ṣāffāt:175)

English Sahih International:

And see [what will befall] them, for they are going to see. (QS. As-Saffat, Ayah ௧௭௫)

Abdul Hameed Baqavi:

(இவர்கள் எவ்வாறு தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிய) அவர்களைப் பார்த்துக் கொண்டிருங்கள். அதிசீக்கிரத்தில் அவர்களும் அதனைக் கண்டு கொள்வார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௫)

Jan Trust Foundation

(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நீர் அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களும் தங்களுக்கு இறங்கப் போகின்ற வேதனையை) விரைவில் பார்ப்பார்கள்.