குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௪
Qur'an Surah As-Saffat Verse 174
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ (الصافات : ٣٧)
- fatawalla
- فَتَوَلَّ
- So turn away
- ஆகவே, விலகி இருப்பீராக!
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- அவர்களை விட்டு
- ḥattā ḥīnin
- حَتَّىٰ حِينٍ
- for a time
- சிறிது காலம் வரை
Transliteration:
Fatawalla 'anhum hatta heen(QS. aṣ-Ṣāffāt:174)
English Sahih International:
So, [O Muhammad], leave them for a time. (QS. As-Saffat, Ayah ௧௭௪)
Abdul Hameed Baqavi:
ஆதலால், (நபியே!) சிறிது காலம் வரையில் (அரபிகளாகிய) இவர்களிலிருந்து நீங்கள் விலகியிருங்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௪)
Jan Trust Foundation
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை நீர் விலகி இருப்பீராக!