குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௩
Qur'an Surah As-Saffat Verse 173
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ (الصافات : ٣٧)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- jundanā
- جُندَنَا
- Our host
- நமது இராணுவம்தான்
- lahumu
- لَهُمُ
- surely they
- அவர்கள்தான்
- l-ghālibūna
- ٱلْغَٰلِبُونَ
- (will be) those who overcome
- வெற்றி பெறுபவர்கள்
Transliteration:
Wa inna jundana lahumul ghaaliboon(QS. aṣ-Ṣāffāt:173)
English Sahih International:
And [that] indeed, Our soldiers [i.e., the believers] will be those who overcome. (QS. As-Saffat, Ayah ௧௭௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நம்முடைய படையினர்(களாகிய நம்பிக்கையாளர்கள்) தாம் வெற்றி பெறுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௩)
Jan Trust Foundation
மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், நிச்சயமாக நமது இராணுவம், அவர்கள்தான் வெற்றி பெறுபவர்கள்.