குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௨
Qur'an Surah As-Saffat Verse 172
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَۖ (الصافات : ٣٧)
- innahum lahumu
- إِنَّهُمْ لَهُمُ
- Indeed they surely they
- நிச்சயமாக அவர்கள்தான்
- l-manṣūrūna
- ٱلْمَنصُورُونَ
- (would be) the victorious
- உதவப்படுவார்கள்
Transliteration:
Innaa hum lahumul mansooroon(QS. aṣ-Ṣāffāt:172)
English Sahih International:
[That] indeed, they would be those given victory (QS. As-Saffat, Ayah ௧௭௨)
Abdul Hameed Baqavi:
ஆதலால், நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௨)
Jan Trust Foundation
(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்கள்தான் உதவி செய்யப்படுவார்கள்.