Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௧

Qur'an Surah As-Saffat Verse 171

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ۖ (الصافات : ٣٧)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
sabaqat kalimatunā
سَبَقَتْ كَلِمَتُنَا
has preceded Our Word
முந்தி விட்டது/நமது வாக்கு
liʿibādinā
لِعِبَادِنَا
for Our slaves
நமதுஅடியார்களுக்கு
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
தூதர்களான

Transliteration:

Wa laqad sabaqat Kalimatunaa li'ibaadinal mursa leen (QS. aṣ-Ṣāffāt:171)

English Sahih International:

And Our word [i.e., decree] has already preceded for Our servants, the messengers, (QS. As-Saffat, Ayah ௧௭௧)

Abdul Hameed Baqavi:

நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களைப் பற்றி ஏற்கனவே நம்முடைய வாக்கு நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௧)

Jan Trust Foundation

தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக நமது வாக்கு நமது இறைத்தூதர்களான அடியார்களுக்கு முந்திவிட்டது.