Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭௦

Qur'an Surah As-Saffat Verse 170

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَفَرُوْا بِهٖۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ (الصافات : ٣٧)

fakafarū bihi
فَكَفَرُوا۟ بِهِۦۖ
But they disbelieved in it
அதை அவர்கள் நிராகரித்து விட்டனர்
fasawfa yaʿlamūna
فَسَوْفَ يَعْلَمُونَ
so soon they will know
அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்

Transliteration:

Fakafaroo bihee fasawfa ya'lamoon (QS. aṣ-Ṣāffāt:170)

English Sahih International:

But they disbelieved in it, so they are going to know. (QS. As-Saffat, Ayah ௧௭௦)

Abdul Hameed Baqavi:

எனினும், இவ்வாறு கூறிக்கொண்டிருந்த இவர்களிடம் (இவ்வேதம் வரவே,) அதனை இவர்கள் நிராகரிக்கின்றனர். அதிசீக்கிரத்தில் (இதன் பயனை) இவர்கள் அறிந்துகொள்வார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭௦)

Jan Trust Foundation

ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, (அது வந்த பின்னர் இப்போது) அதை அவர்கள் நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.