குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௭
Qur'an Surah As-Saffat Verse 17
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَاٰبَاۤؤُنَا الْاَوَّلُوْنَۗ (الصافات : ٣٧)
- awaābāunā
- أَوَءَابَآؤُنَا
- Or our fathers
- இன்னும் எங்கள் முன்னோர்களுமா?
- l-awalūna
- ٱلْأَوَّلُونَ
- former?"
- முந்திய
Transliteration:
Awa aabaa'unal awwaloon(QS. aṣ-Ṣāffāt:17)
English Sahih International:
And our forefathers [as well]?" (QS. As-Saffat, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப் படுவார்கள்" என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௭)
Jan Trust Foundation
“அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?