Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௯

Qur'an Surah As-Saffat Verse 169

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ (الصافات : ٣٧)

lakunnā
لَكُنَّا
Certainly we (would) have been
நாங்கள் ஆகியிருப்போம்
ʿibāda
عِبَادَ
slaves
அடியார்களாக
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
the chosen"
பரிசுத்தமான

Transliteration:

Lakunna 'ibaadal laahil mukhlaseen (QS. aṣ-Ṣāffāt:169)

English Sahih International:

We would have been the chosen servants of Allah." (QS. As-Saffat, Ayah ௧௬௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய கலப்பற்ற அடியார்களாகி விடுவோம்" என்றார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௯)

Jan Trust Foundation

“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாங்களும் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”