Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௮

Qur'an Surah As-Saffat Verse 168

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَۙ (الصافات : ٣٧)

law anna ʿindanā
لَوْ أَنَّ عِندَنَا
"If that we had
நிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால்
dhik'ran
ذِكْرًا
a reminder
வேதம்
mina l-awalīna
مِّنَ ٱلْأَوَّلِينَ
from the former (people)
முன்னோரிடம்இருந்த

Transliteration:

Law anna 'indana zikram minal awwaleen (QS. aṣ-Ṣāffāt:168)

English Sahih International:

"If we had a message from [those of] the former peoples, (QS. As-Saffat, Ayah ௧௬௮)

Abdul Hameed Baqavi:

"முன்னுள்ளோர்களின் யாதொரு வேதத்தைப் போன்ற ஏதும் எங்களிடம் இருக்கும் சமயத்தில், (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௮)

Jan Trust Foundation

“முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக எங்களிடம் முன்னோரிடம் இருந்த வேதம் இருந்திருந்தால்,