Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௭

Qur'an Surah As-Saffat Verse 167

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَۙ (الصافات : ٣٧)

wa-in kānū
وَإِن كَانُوا۟
And indeed they used (to)
நிச்சயமாக இருந்தனர்
layaqūlūna
لَيَقُولُونَ
say
கூறுகின்றவர்களாக

Transliteration:

Wa in kaanoo la yaqooloon (QS. aṣ-Ṣāffāt:167)

English Sahih International:

And indeed, they [i.e., the disbelievers] used to say, (QS. As-Saffat, Ayah ௧௬௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! இதற்குமுன் மக்காவாசிகளாகிய) அவர்கள் கூறிக்கொண்டிருந்ததாவது: (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௭)

Jan Trust Foundation

(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இந்த மக்கா நகர வாசிகள்) நிச்சயமாக (இவ்வாறு) கூறுகின்றவர்களாக இருந்தனர்: