Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௪

Qur'an Surah As-Saffat Verse 164

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا مِنَّآ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌۙ (الصافات : ٣٧)

wamā minnā
وَمَا مِنَّآ
"And not among us
எங்களில் (யாரும்) இல்லை
illā lahu
إِلَّا لَهُۥ
except for him
அவருக்கு இருந்தே தவிர
maqāmun
مَقَامٌ
(is) a position
தகுதி
maʿlūmun
مَّعْلُومٌ
known
ஒரு குறிப்பிட்ட(து)

Transliteration:

Wa maa minnasa illaa lahoo maqaamum ma'loom (QS. aṣ-Ṣāffāt:164)

English Sahih International:

[The angels say], "There is not among us any except that he has a known position. (QS. As-Saffat, Ayah ௧௬௪)

Abdul Hameed Baqavi:

(மலக்குகள் கூறுவதாவது:) எங்களில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணியுண்டு; (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௪)

Jan Trust Foundation

(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்|) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வானவர்கள் கூறுவார்கள்:) "எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.