Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௩

Qur'an Surah As-Saffat Verse 163

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ (الصافات : ٣٧)

illā
إِلَّا
Except
தவிர
man huwa ṣāli
مَنْ هُوَ صَالِ
who he (is) to burn
எரிந்து பொசுங்குகின்றவரை
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
(in) the Hellfire
நரகத்தில்

Transliteration:

Illaa man huwa saalil jaheem (QS. aṣ-Ṣāffāt:163)

English Sahih International:

Except he who is to [enter and] burn in the Hellfire. (QS. As-Saffat, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

நரகம் செல்லக்கூடியவனைத் தவிர. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நரகத்தில் எரிந்து பொசுங்குகின்றவரைத் தவிர. (அவரைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)