குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௨
Qur'an Surah As-Saffat Verse 162
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَآ اَنْتُمْ عَلَيْهِ بِفَاتِنِيْنَۙ (الصافات : ٣٧)
- mā antum
- مَآ أَنتُمْ
- Not you
- நீங்கள் இல்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- from Him
- அதன் மூலம்
- bifātinīna
- بِفَٰتِنِينَ
- can tempt away (anyone)
- வழி கெடுப்பவர்களாக
Transliteration:
Maaa antum 'alaihi befaaatineen(QS. aṣ-Ṣāffāt:162)
English Sahih International:
You cannot tempt [anyone] away from Him (QS. As-Saffat, Ayah ௧௬௨)
Abdul Hameed Baqavi:
(எவரின் உள்ளத்தையும் அல்லாஹ்வுக்கு விரோதமாக) நீங்கள் மாற்றிவிடமுடியாது. (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௨)
Jan Trust Foundation
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அ(ந்த சிலை வணக்கத்)தைக் கொண்டு வழி கெடுப்பவர்களாக இல்லை,