Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௧

Qur'an Surah As-Saffat Verse 161

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَۙ (الصافات : ٣٧)

fa-innakum
فَإِنَّكُمْ
So indeed you
நிச்சயமாக நீங்களும்
wamā taʿbudūna
وَمَا تَعْبُدُونَ
and what you worship
நீங்கள் வணங்குகின்றவையும்

Transliteration:

Fa innakum wa maa ta'ubdoon (QS. aṣ-Ṣāffāt:161)

English Sahih International:

So indeed, you [disbelievers] and whatever you worship, (QS. As-Saffat, Ayah ௧௬௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கும் (ஜின்களாகிய) இவைகளும் ஒன்று சேர்ந்தபோதிலும், (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௧)

Jan Trust Foundation

ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,