Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௬௦

Qur'an Surah As-Saffat Verse 160

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ (الصافات : ٣٧)

illā
إِلَّا
Except
தவிர
ʿibāda
عِبَادَ
(the) slaves
அடியார்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
l-mukh'laṣīna
ٱلْمُخْلَصِينَ
the chosen
பரிசுத்தமான

Transliteration:

Illaa 'ibaadal laahil mukhlaseen (QS. aṣ-Ṣāffāt:160)

English Sahih International:

Except the chosen servants of Allah [who do not share in that sin]. (QS. As-Saffat, Ayah ௧௬௦)

Abdul Hameed Baqavi:

கலப்பற்ற நம்பிக்கையுள்ள அல்லாஹ்வின் அடியார்களோ, (தப்பாண எண்ணம் கொள்ளாததனால்) தண்டனைக்குள்ளாக மாட்டார்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௬௦)

Jan Trust Foundation

அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)