குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௯
Qur'an Surah As-Saffat Verse 159
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ (الصافات : ٣٧)
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- Glory be
- மிகப் பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- (to) Allah
- அல்லாஹ்
- ʿammā yaṣifūna
- عَمَّا يَصِفُونَ
- above what they attribute
- அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
Transliteration:
Subhaanal laahi 'ammaa yasifoon(QS. aṣ-Ṣāffāt:159)
English Sahih International:
Exalted is Allah above what they describe, (QS. As-Saffat, Ayah ௧௫௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் கூறும் இவ்வர்ணிப்புகளை விட்டு அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௯)
Jan Trust Foundation
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.