Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௭

Qur'an Surah As-Saffat Verse 157

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَأْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الصافات : ٣٧)

fatū bikitābikum
فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ
Then bring your book
உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful
உண்மையாளர்களாக

Transliteration:

Faatoo bi Kitaabikum in kuntum saadiqeen (QS. aṣ-Ṣāffāt:157)

English Sahih International:

Then produce your scripture, if you should be truthful. (QS. As-Saffat, Ayah ௧௫௭)

Abdul Hameed Baqavi:

(கிறிஸ்தவர்களே! அவ்வாறு) நீங்கள் கூறுவது உண்மையாகவே இருப்பின், அதற்கு உங்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டு வாருங்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௭)

Jan Trust Foundation

நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள்.