Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௬

Qur'an Surah As-Saffat Verse 156

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ (الصافات : ٣٧)

am lakum
أَمْ لَكُمْ
Or (is) for you
உங்களிடம் ஏதும் இருக்கிறதா?
sul'ṭānun
سُلْطَٰنٌ
an authority
ஆதாரம்
mubīnun
مُّبِينٌ
clear?
தெளிவான

Transliteration:

Am lakum sultaanum mubeen (QS. aṣ-Ṣāffāt:156)

English Sahih International:

Or do you have a clear authority? (QS. As-Saffat, Ayah ௧௫௬)

Abdul Hameed Baqavi:

அல்லது உங்களுக்கு (இதற்காக யாதொரு) தெளிவான ஆதாரம் இருக்கிறதா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௬)

Jan Trust Foundation

அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?