Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௫

Qur'an Surah As-Saffat Verse 155

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَا تَذَكَّرُوْنَۚ (الصافات : ٣٧)

afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
Then will not you pay heed?
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Transliteration:

Afalaa tazakkaroon (QS. aṣ-Ṣāffāt:155)

English Sahih International:

Then will you not be reminded? (QS. As-Saffat, Ayah ௧௫௫)

Abdul Hameed Baqavi:

நீங்கள் இதனை கவனித்துச் சிந்திக்க வேண்டாமா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௫)

Jan Trust Foundation

நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?