Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௩

Qur'an Surah As-Saffat Verse 153

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَۗ (الصافات : ٣٧)

aṣṭafā
أَصْطَفَى
Has He chosen
அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?
l-banāti
ٱلْبَنَاتِ
[the] daughters
பெண் பிள்ளைகளை
ʿalā l-banīna
عَلَى ٱلْبَنِينَ
over sons?
ஆண் பிள்ளைகளை விட

Transliteration:

Astafal banaati 'alal baneen (QS. aṣ-Ṣāffāt:153)

English Sahih International:

Has He chosen daughters over sons? (QS. As-Saffat, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

(அதிலும்) ஆண் சந்ததிகளைவிட்டு, பெண் சந்ததிகளையா அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டான்? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் தேர்தெடுத்துக் கொண்டானா?