குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௨
Qur'an Surah As-Saffat Verse 152
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَدَ اللّٰهُ ۙوَاِنَّهُمْ لَكٰذِبُوْنَۙ (الصافات : ٣٧)
- walada l-lahu
- وَلَدَ ٱللَّهُ
- "Allah has begotten" "Allah has begotten"
- அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்
- wa-innahum
- وَإِنَّهُمْ
- and indeed, they
- நிச்சயமாக அவர்கள்
- lakādhibūna
- لَكَٰذِبُونَ
- surely (are) liars
- பொய்யர்கள்
Transliteration:
Waladal laahu wa innhum lakaaziboon(QS. aṣ-Ṣāffāt:152)
English Sahih International:
"Allah has begotten," and indeed, they are liars. (QS. As-Saffat, Ayah ௧௫௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றான் என்று கூறும் இவர்கள் நிச்சயமாகப் பொய்யர்களே! (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௨)
Jan Trust Foundation
“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” (என்று) நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்.