குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௧
Qur'an Surah As-Saffat Verse 151
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَآ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ (الصافات : ٣٧)
- alā
- أَلَآ
- No doubt
- அறிந்துகொள்ளுங்கள்!
- innahum
- إِنَّهُم
- indeed they
- நிச்சயமாக அவர்கள்
- min if'kihim
- مِّنْ إِفْكِهِمْ
- of their falsehood
- தங்களது பெரும் பொய்யில்
- layaqūlūna
- لَيَقُولُونَ
- [they] say
- அவர்கள் கூறுகின்றனர்
Transliteration:
Alaaa innahum min ifkihim la yaqooloon(QS. aṣ-Ṣāffāt:151)
English Sahih International:
Unquestionably, it is out of their [invented] falsehood that they say, (QS. As-Saffat, Ayah ௧௫௧)
Abdul Hameed Baqavi:
இவர்கள் கற்பனையான பொய்யையே கூறுகிறார்கள் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௧)
Jan Trust Foundation
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்களில் ஒன்றாக (பின்வருமாறு) கூறுகின்றனர்: