Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫௦

Qur'an Surah As-Saffat Verse 150

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ خَلَقْنَا الْمَلٰۤىِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شَاهِدُوْنَ (الصافات : ٣٧)

am
أَمْ
Or
?
khalaqnā
خَلَقْنَا
did We create
நாம் படைத்தோம்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
the Angels
வானவர்களை
ināthan
إِنَٰثًا
females
பெண்களாகவா
wahum
وَهُمْ
while they
அவர்கள்
shāhidūna
شَٰهِدُونَ
(were) witnesses?
பார்த்துக்கொண்டு இருந்தார்களா?

Transliteration:

Am khalaqnal malaaa'i kata inaasanw wa hm shaahidoon (QS. aṣ-Ṣāffāt:150)

English Sahih International:

Or did We create the angels as females while they were witnesses?" (QS. As-Saffat, Ayah ௧௫௦)

Abdul Hameed Baqavi:

அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫௦)

Jan Trust Foundation

அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம்? அவர்கள் (நாம் படைக்கும்போது) பார்த்துக் கொண்டு இருந்தார்களா?