குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௫
Qur'an Surah As-Saffat Verse 15
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْٓا اِنْ هٰذَآ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ ۚ (الصافات : ٣٧)
- waqālū
- وَقَالُوٓا۟
- And they say
- கூறுகின்றனர்
- in hādhā
- إِنْ هَٰذَآ
- "Not (is) this
- இது இல்லை
- illā siḥ'run
- إِلَّا سِحْرٌ
- except a magic
- சூனியமே தவிர
- mubīnun
- مُّبِينٌ
- clear
- தெளிவான
Transliteration:
Wa qaalooo in haazaa illaa sihrum mubeen(QS. aṣ-Ṣāffāt:15)
English Sahih International:
And say, "This is not but obvious magic. (QS. As-Saffat, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அன்றி "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௫)
Jan Trust Foundation
“இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தெளிவான சூனியமே தவிர இது வேறில்லை என்று கூறுகின்றனர்.