குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௯
Qur'an Surah As-Saffat Verse 149
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۚ (الصافات : ٣٧)
- fa-is'taftihim
- فَٱسْتَفْتِهِمْ
- Then ask them
- ஆகவே, அவர்களிடம் கேட்பீராக!
- alirabbika
- أَلِرَبِّكَ
- "Does your Lord
- உமது இறைவனுக்கு
- l-banātu
- ٱلْبَنَاتُ
- (have) daughters
- பெண் பிள்ளைகளும்
- walahumu
- وَلَهُمُ
- while for them
- அவர்களுக்கு
- l-banūna
- ٱلْبَنُونَ
- (are) sons?"
- ஆண் பிள்ளைகளுமா
Transliteration:
Fastaftihim ali Rabbikal banaatu wa lahumul banoon(QS. aṣ-Ṣāffāt:149)
English Sahih International:
So inquire of them, [O Muhammad], "Does your Lord have daughters while they have sons? (QS. As-Saffat, Ayah ௧௪௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்களை நீங்கள் கேளுங்கள்: "(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகின்றீர்கள்.) (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௯)
Jan Trust Foundation
(நபியே!) அவர்களிடம் கேளும்| உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?