குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௮
Qur'an Surah As-Saffat Verse 148
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ (الصافات : ٣٧)
- faāmanū
- فَـَٔامَنُوا۟
- And they believed
- நம்பிக்கைகொண்டனர்
- famattaʿnāhum
- فَمَتَّعْنَٰهُمْ
- so We gave them enjoyment
- ஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம்
- ilā ḥīnin
- إِلَىٰ حِينٍ
- for a while
- ஒரு காலம் வரை
Transliteration:
Fa aamanoo famatta' naahum ilaa heen(QS. aṣ-Ṣāffāt:148)
English Sahih International:
And they believed, so We gave them enjoyment [of life] for a time. (QS. As-Saffat, Ayah ௧௪௮)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௮)
Jan Trust Foundation
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்.