Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௭

Qur'an Surah As-Saffat Verse 147

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَۚ (الصافات : ٣٧)

wa-arsalnāhu
وَأَرْسَلْنَٰهُ
And We sent him
அவரைஅனுப்பினோம்
ilā mi-ati alfin
إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ
to a hundred thousand
ஒரு இலட்சம்
aw
أَوْ
or
அல்லது
yazīdūna
يَزِيدُونَ
more
அதிகமானவர்களுக்கு

Transliteration:

Wa arsalnaahu ilaa mi'ati alfin aw yazeedoon (QS. aṣ-Ṣāffāt:147)

English Sahih International:

And We sent him to [his people of] a hundred thousand or more. (QS. As-Saffat, Ayah ௧௪௭)

Abdul Hameed Baqavi:

பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௭)

Jan Trust Foundation

மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்.