Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௬

Qur'an Surah As-Saffat Verse 146

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍۚ (الصافات : ٣٧)

wa-anbatnā
وَأَنۢبَتْنَا
And We caused to grow
முளைக்க வைத்தோம்
ʿalayhi
عَلَيْهِ
over him
அவருக்கு அருகில்
shajaratan
شَجَرَةً
a plant
ஒரு செடியை
min yaqṭīnin
مِّن يَقْطِينٍ
of gourd
சுரைக்காய்

Transliteration:

Wa ambatnaa 'alaihi shajaratam mai yaqteen (QS. aṣ-Ṣāffāt:146)

English Sahih International:

And We caused to grow over him a gourd vine. (QS. As-Saffat, Ayah ௧௪௬)

Abdul Hameed Baqavi:

ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௬)

Jan Trust Foundation

அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்.