Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௫

Qur'an Surah As-Saffat Verse 145

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَنَبَذْنٰهُ بِالْعَرَاۤءِ وَهُوَ سَقِيْمٌ ۚ (الصافات : ٣٧)

fanabadhnāhu
فَنَبَذْنَٰهُ
But We cast him
அவரை எறிந்தோம்
bil-ʿarāi
بِٱلْعَرَآءِ
onto the open shore
பெருவெளியில்
wahuwa saqīmun
وَهُوَ سَقِيمٌ
while he (was) ill
அவர்/நோயுற்றவராக இருந்தார்

Transliteration:

Fanabaznaahu bil'araaa'i wa huwa saqeem (QS. aṣ-Ṣāffāt:145)

English Sahih International:

But We threw him onto the open shore while he was ill. (QS. As-Saffat, Ayah ௧௪௫)

Abdul Hameed Baqavi:

(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௫)

Jan Trust Foundation

ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்.