Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௪

Qur'an Surah As-Saffat Verse 144

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَلَبِثَ فِيْ بَطْنِهٖٓ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَۚ (الصافات : ٣٧)

lalabitha
لَلَبِثَ
Certainly he (would have) remained
தங்கி இருந்திருப்பார்
fī baṭnihi
فِى بَطْنِهِۦٓ
in its belly
அதனுடைய வயிற்றில்
ilā yawmi
إِلَىٰ يَوْمِ
until the Day
நாள் வரை
yub'ʿathūna
يُبْعَثُونَ
they are resurrected
எழுப்பப்படுகின்ற

Transliteration:

Lalabisa fee batniheee ilaa Yawmi yub'asoon (QS. aṣ-Ṣāffāt:144)

English Sahih International:

He would have remained inside its belly until the Day they are resurrected. (QS. As-Saffat, Ayah ௧௪௪)

Abdul Hameed Baqavi:

(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௪)

Jan Trust Foundation

(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்.