Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௩

Qur'an Surah As-Saffat Verse 143

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَوْلَآ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَ ۙ (الصافات : ٣٧)

falawlā annahu kāna
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ
And if not that he was
நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால்
mina l-musabiḥīna
مِنَ ٱلْمُسَبِّحِينَ
of those who glorify
துதிப்பவர்களில்

Transliteration:

Falaw laaa annahoo kaana minal musabbiheen (QS. aṣ-Ṣāffāt:143)

English Sahih International:

And had he not been of those who exalt Allah, (QS. As-Saffat, Ayah ௧௪௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால், (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௩)

Jan Trust Foundation

ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர் அல்லாஹ்வை துதிப்பவர்களில் (-தொழுபவர்களில்) இருந்திருக்கவில்லை என்றால்,