குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௨
Qur'an Surah As-Saffat Verse 142
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ (الصافات : ٣٧)
- fal-taqamahu
- فَٱلْتَقَمَهُ
- Then swallowed him
- அவரை விழுங்கியது
- l-ḥūtu
- ٱلْحُوتُ
- the fish
- திமிங்கிலம்
- wahuwa
- وَهُوَ
- while he
- அவர்
- mulīmun
- مُلِيمٌ
- (was) blameworthy
- பழிப்புக்குரியவர்
Transliteration:
Faltaqamahul hootu wa huwa muleem(QS. aṣ-Ṣāffāt:142)
English Sahih International:
Then the fish swallowed him, while he was blameworthy. (QS. As-Saffat, Ayah ௧௪௨)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௨)
Jan Trust Foundation
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவரை திமிங்கிலம் விழுங்கியது. அவர் பழிப்புக்குரியவர் (தவறு செய்தவர்) ஆவார்.