Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௧

Qur'an Surah As-Saffat Verse 141

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَۚ (الصافات : ٣٧)

fasāhama
فَسَاهَمَ
Then he drew lots
குலுக்கிப் போட்டார்
fakāna
فَكَانَ
and was
ஆகிவிட்டார்
mina l-mud'ḥaḍīna
مِنَ ٱلْمُدْحَضِينَ
of the losers
குலுக்கலில் பெயர்வந்தவர்களில்

Transliteration:

Fasaahama fakaana minal mudhadeen (QS. aṣ-Ṣāffāt:141)

English Sahih International:

And he drew lots and was among the losers. (QS. As-Saffat, Ayah ௧௪௧)

Abdul Hameed Baqavi:

அ(க் கப்பலிலுள்ள)வர்கள் (திருவுளச்) சீட்டுப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௧)

Jan Trust Foundation

அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் குலுக்கிப் போட்டார். குலுக்கலில் பெயர்வந்தவர்களில் அவர் ஆகிவிட்டார்.