குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪௦
Qur'an Surah As-Saffat Verse 140
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ (الصافات : ٣٧)
- idh abaqa
- إِذْ أَبَقَ
- When he ran away
- அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக
- ilā l-ful'ki
- إِلَى ٱلْفُلْكِ
- to the ship
- கப்பலை நோக்கி
- l-mashḥūni
- ٱلْمَشْحُونِ
- laden
- நிரம்பிய(து)
Transliteration:
Iz abaqa ilal fulkil mash hoon(QS. aṣ-Ṣāffāt:140)
English Sahih International:
[Mention] when he ran away to the laden ship. (QS. As-Saffat, Ayah ௧௪௦)
Abdul Hameed Baqavi:
(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்). (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪௦)
Jan Trust Foundation
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!