குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௪
Qur'an Surah As-Saffat Verse 14
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَۖ (الصافات : ٣٧)
- wa-idhā ra-aw
- وَإِذَا رَأَوْا۟
- And when they see
- அவர்கள் பார்த்தால்
- āyatan
- ءَايَةً
- a Sign
- ஓர் அத்தாட்சியை
- yastaskhirūna
- يَسْتَسْخِرُونَ
- they mock
- பரிகாசம் செய்கிறார்கள்
Transliteration:
Wa izaa ra aw Aayatinw yastaskhiroon(QS. aṣ-Ṣāffāt:14)
English Sahih International:
And when they see a sign, they ridicule. (QS. As-Saffat, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௪)
Jan Trust Foundation
அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) பரிகாசம் செய்கிறார்கள்.