குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௯
Qur'an Surah As-Saffat Verse 139
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَۗ (الصافات : ٣٧)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- yūnusa
- يُونُسَ
- Yunus
- யூனுஸ்
- lamina l-mur'salīna
- لَمِنَ ٱلْمُرْسَلِينَ
- (was) surely of the Messengers
- தூதர்களில் உள்ளவர்தான்
Transliteration:
Wa inna Yoonusa laminal mursaleen(QS. aṣ-Ṣāffāt:139)
English Sahih International:
And indeed, Jonah was among the messengers. (QS. As-Saffat, Ayah ௧௩௯)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௯)
Jan Trust Foundation
மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.