Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௮

Qur'an Surah As-Saffat Verse 138

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبِالَّيْلِۗ اَفَلَا تَعْقِلُوْنَ ࣖ (الصافات : ٣٧)

wabi-al-layli
وَبِٱلَّيْلِۗ
And at night
இரவிலும்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then will not you use reason?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Wa billail; afalaa ta'qiloon (QS. aṣ-Ṣāffāt:138)

English Sahih International:

And at night. Then will you not use reason? (QS. As-Saffat, Ayah ௧௩௮)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெற வேண்டாமா? (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௮)

Jan Trust Foundation

இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?