குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௭
Qur'an Surah As-Saffat Verse 137
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ (الصافات : ٣٧)
- wa-innakum
- وَإِنَّكُمْ
- And indeed you
- நிச்சயமாக நீங்கள்
- latamurrūna
- لَتَمُرُّونَ
- surely pass
- கடந்து செல்கிறீர்கள்
- ʿalayhim
- عَلَيْهِم
- by them
- அவர்களை
- muṣ'biḥīna
- مُّصْبِحِينَ
- (in the) morning
- காலையிலும்
Transliteration:
Wa innakum latamurroona 'alaihim musbiheen(QS. aṣ-Ṣāffāt:137)
English Sahih International:
And indeed, you pass by them in the morning (QS. As-Saffat, Ayah ௧௩௭)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் ஷாம் தேசத்திற்கு வர்த்தகத்திற்குப் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௭)
Jan Trust Foundation
இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்.