Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௬

Qur'an Surah As-Saffat Verse 136

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ (الصافات : ٣٧)

thumma
ثُمَّ
Then
பிறகு
dammarnā
دَمَّرْنَا
We destroyed
நாம் அழித்தோம்
l-ākharīna
ٱلْءَاخَرِينَ
the others
மற்றவர்களை

Transliteration:

Summa dammarnal aakhareen (QS. aṣ-Ṣāffāt:136)

English Sahih International:

Then We destroyed the others. (QS. As-Saffat, Ayah ௧௩௬)

Abdul Hameed Baqavi:

(அவளுடன் பாவம் செய்த) மற்றவர்களை நாம் அழித்து விட்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௬)

Jan Trust Foundation

பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு மற்றவர்களை நாம் அழித்தோம்.