Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௫

Qur'an Surah As-Saffat Verse 135

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ (الصافات : ٣٧)

illā
إِلَّا
Except
தவிர
ʿajūzan
عَجُوزًا
an old woman
ஒரு மூதாட்டியை
fī l-ghābirīna
فِى ٱلْغَٰبِرِينَ
(was) among those who remained behind
தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)

Transliteration:

Illaa 'ajoozan fil ghaabireen (QS. aṣ-Ṣāffāt:135)

English Sahih International:

Except an old woman [i.e., his wife] among those who remained [with the evildoers]. (QS. As-Saffat, Ayah ௧௩௫)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அவருடைய கிழ மனைவியைத் தவிர; அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௫)

Jan Trust Foundation

பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் ஒரு மூதாட்டியைத் தவிர (மற்றவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட்டனர்).