Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௪

Qur'an Surah As-Saffat Verse 134

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗٓ اَجْمَعِيْۙنَ (الصافات : ٣٧)

idh najjaynāhu
إِذْ نَجَّيْنَٰهُ
When We saved him
நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
and his family
அவரது குடும்பத்தாரையும்
ajmaʿīna
أَجْمَعِينَ
all
அனைவரையும்

Transliteration:

Iz najjainaahu wa ahlahooo ajma'een (QS. aṣ-Ṣāffāt:134)

English Sahih International:

[So mention] when We saved him and his family, all, (QS. As-Saffat, Ayah ௧௩௪)

Abdul Hameed Baqavi:

அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௪)

Jan Trust Foundation

அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!