Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௩

Qur'an Surah As-Saffat Verse 133

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَۗ (الصافات : ٣٧)

wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
lūṭan
لُوطًا
Lut
லூத்
lamina l-mur'salīna
لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
(was) of the Messengers
தூதர்களில்

Transliteration:

Wa inna Lootal laminal mursaleen (QS. aṣ-Ṣāffāt:133)

English Sahih International:

And indeed, Lot was among the messengers. (QS. As-Saffat, Ayah ௧௩௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக லூத்தும் நமது தூதர்களில் ஒருவர்தான். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௩)

Jan Trust Foundation

மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்.