Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௨

Qur'an Surah As-Saffat Verse 132

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ (الصافات : ٣٧)

innahu
إِنَّهُۥ
Indeed he (was)
நிச்சயமாக அவர்
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
of Our slaves
நமது அடியார்களில்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
believing
நம்பிக்கையாளர்களான

Transliteration:

Innahoo min 'ibaadinal mu'mineen (QS. aṣ-Ṣāffāt:132)

English Sahih International:

Indeed, he was of Our believing servants. (QS. As-Saffat, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்.