குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் வசனம் ௧௩௧
Qur'an Surah As-Saffat Verse 131
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் [௩௭]: ௧௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ (الصافات : ٣٧)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- kadhālika
- كَذَٰلِكَ
- thus
- இப்படித்தான்
- najzī
- نَجْزِى
- reward
- கூலி கொடுப்போம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers
- நல்லவர்களுக்கு
Transliteration:
Innaa kazaalika najzil muhsineen(QS. aṣ-Ṣāffāt:131)
English Sahih International:
Indeed, We thus reward the doers of good. (QS. As-Saffat, Ayah ௧௩௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். (ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத், வசனம் ௧௩௧)
Jan Trust Foundation
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இப்படித்தான் கூலி கொடுப்போம்.